டிஜிட்டல் பாதுகாப்பு ஆதாரவளங்கள்
13-18 வயது
நீங்கள் இணையத்தில் இயங்கத் தொடங்கும்போது பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது முக்கியம் ஆகும். ஆபத்துகளைக் கண்டறியவும் உங்கள் தகவலைத் தனிப்பட்டதாக வைத்துக்கொள்ளவும் உங்கள் திரை நேரத்தை சமநிலைப்படுத்தவும் இணைய அடாவடித்தனம் போன்றவைகளைச் கையாளவும் உதவும் சில ஆதாரவளங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நீங்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் ஆன்லைனில் இயங்கி மகிழ முடியும். இவற்றை நீங்களாகவே அல்லது ஒரு நண்பர் அல்லது பெற்றோருடன் சேர்ந்து ஆராயுங்கள்.

-
சமூக ஊடகம் மற்றும் மனநலம்சமூக ஊடகங்கள் மகிழ்வூட்டுபவை. அதே சமயத்தில் கவனமாகக் கையாளப்படவேண்டியவை. பரந்துபட்டவை. உங்கள் மன நலத்தை எவ்வாறு பேணலாம் என்பதை இங்கே காணவும்.
-
ஆன்லைன் சுரண்டல் மற்றும் கொடுமைப்படுத்துதல்ஆன்லைனில் பாதுகாப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படும் அதேவேளையில் ஆன்லைன் அடாவடி, மோசடிகள் மற்றும் சிக்கல்களில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதைக் கண்டறியவும்.
-
டிஜிட்டல் சம்மதம் மற்றும் எல்லைகள்வரம்பெல்லைகளை அமைத்து பாதுகாப்பாக இருப்பதற்கு டிஜிட்டல் ஒப்புதலை மதித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
-
ஆன்லைன் தனியுரிமை மற்றும் பாதுகாப்புஉங்கள் டிஜிட்டல் அணுகலைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க ஆன்லைன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பில் தேர்ச்சி பெறுங்கள்
-
பொறுப்பான ஆன்லைன் வர்த்தகம்மோசடிகளைக் கண்டறிதல், நம்பிக்கைக்கு உரிய தளங்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பெரியவர்களிடம் உதவி கேட்பதன் மூலம் ஆன்லைனில் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்வது எப்படி என்பதை அறியவும்.
-
தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகள்தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை அடையாளம் காண திறன் பெற்றவராய் இருங்கள்.
-
டிஜிட்டல் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்சமார்த்தமான டிஜிட்டல் குடிமகனாக உங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை எளிதாக அறிந்து கொள்ளுங்கள்.