நல்லது! கீழே கொடுக்கபப்ட்டுள்ள உங்களுடைய வயதுக் குழுவைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் இணையத்தில் இயங்கத் தொடங்கும்போது பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது முக்கியம் ஆகும். ஆபத்துகளைக் கண்டறியவும் உங்கள் தகவலைத் தனிப்பட்டதாக வைத்துக்கொள்ளவும் உங்கள் திரை நேரத்தை சமநிலைப்படுத்தவும் இணைய அடாவடித்தனம் போன்றவைகளைச் கையாளவும் உதவும் சில ஆதாரவளங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நீங்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் ஆன்லைனில் இயங்கி மகிழ முடியும். இவற்றை நீங்களாகவே அல்லது ஒரு நண்பர் அல்லது பெற்றோருடன் சேர்ந்து ஆராயுங்கள்.